புதுதில்லி வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு நமது நிருபர் அக்டோபர் 5, 2019 வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.